I
Ellaam mun anupavam thaan pangu
Avengers ahh
rytu aana pangu ithu ellaam ennoda own lines paathu pakkuvama pannu
Own line vera soli nenja nakkita.Avengers ahhrytu aana pangu ithu ellaam ennoda own lines paathu pakkuvama pannu
Ayyo avengers ku tag pannra aalungala tag panna mudiyalayae![]()
Super Oscar eh kudukalaam poliyeஇருள் சூழ்ந்த என் தனிமையில் வெளிச்சமாக வந்தவன் நீ!!!என் காயம் நீ!!!
View attachment 208300
என் தனிமையில் என்னுடன் பயணித்தவன் நண்பனாக அறிமுகமாகி என் வாழ்வின் விடிவெள்ளியாக மாறியவன் நீ!!!
View attachment 208301
என் சுக,துக்கங்களிள் தோள் கொடுத்து, சோர்ந்து போகும் நேரங்களில் நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தந்தவன் நீ!!!
View attachment 208302
சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஆண்கள் அனைவரும் நல்லவர்களே என நினைத்த என் மனதை உடைத்தவன் நீ!!!
View attachment 208308
வானவில்லின் வண்ணங்களை அறிமுக படுத்தியவன் என் வாழ்க்கையை வர்ணஜாலமாக மாற்றியவன் நீ!!!
View attachment 208305
என் சந்தோஷத்தையும் என் வாழ்வின் அர்த்தத்தையும் உன்னிடம் கண்டேன் இன்று வரை என் நிழலாக வருபவன் நீ!!!
View attachment 208306
வரமாக வந்து வரத்தை தந்தவனிடம் அதே வரத்தை மீண்டும் கேட்கிறேன் "உன்னுடன் நான் பயணித்த நாள்கள் என் இறுதி வரை தொடரும் வரம் வேண்டும்"!!!
View attachment 208307
என் காதல் நீ!!!
என் உயிரும் நீயே!!!
இவள்
ருத்ரனின் ருத்ரா![]()
Ivar kindal pannraaroSuper Oscar eh kudukalaam poliye

Linesஉன் பாதச் சுவடுகளை பின்பற்றியே என் வாழ்க்கையும் தொடர்ந்தது...!!!
இன்றும் உன் பாதச் சுவடுகளை தேடியே என் பயணங்கள் தொடர்கின்றது...!!!
இன்றும் என்றும் உன் காலடி தடத்திற்காய் காத்திருக்கும்...!!!
ருத்ரனின் ருத்ரா
View attachment 428508
Seriously if they are your own lines, surely I would give an OscarIvar kindal pannraaro![]()
NandriSeriously if they are your own lines, surely I would give an Oscar
Adiyae andha vaanavil illa... Iva ethavathu kelapi vittruva polaVanavil ahhhhila illa irukathu bby ma apdi illa
TkuLinesSemaiya Iruku da...
![]()