• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வானவில்லின் வர்ணஜாலம் ✨❤️✨

உன் பாதச் சுவடுகளை பின்பற்றியே என் வாழ்க்கையும் தொடர்ந்தது...!!!

இன்றும் உன் பாதச் சுவடுகளை தேடியே என் பயணங்கள் தொடர்கின்றது...!!!

இன்றும் என்றும் உன் காலடி தடத்திற்காய் காத்திருக்கும்...!!!

✨❤️ருத்ரனின் ருத்ரா❤️✨

1000043570.jpg
 
இருள் சூழ்ந்த என் தனிமையில் வெளிச்சமாக வந்தவன் நீ!!!

View attachment 208300

என் தனிமையில் என்னுடன் பயணித்தவன் நண்பனாக அறிமுகமாகி என் வாழ்வின் விடிவெள்ளியாக மாறியவன் நீ!!!

View attachment 208301

என் சுக,துக்கங்களிள் தோள் கொடுத்து, சோர்ந்து போகும் நேரங்களில் நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தந்தவன் நீ!!!

View attachment 208302

சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஆண்கள் அனைவரும் நல்லவர்களே என நினைத்த என் மனதை உடைத்தவன் நீ!!!

View attachment 208308

வானவில்லின் வண்ணங்களை அறிமுக படுத்தியவன் என் வாழ்க்கையை வர்ணஜாலமாக மாற்றியவன் நீ!!!

View attachment 208305

என் சந்தோஷத்தையும் என் வாழ்வின் அர்த்தத்தையும் உன்னிடம் கண்டேன் இன்று வரை என் நிழலாக வருபவன் நீ!!!

View attachment 208306

வரமாக வந்து வரத்தை தந்தவனிடம் அதே வரத்தை மீண்டும் கேட்கிறேன் "உன்னுடன் நான் பயணித்த நாள்கள் என் இறுதி வரை தொடரும் வரம் வேண்டும்"!!!

View attachment 208307
என் காயம் நீ!!!
என் காதல் நீ!!!
என் உயிரும் நீயே!!!

இவள்

ருத்ரனின் ருத்ரா ❤️✨❤️
Super Oscar eh kudukalaam poliye
 
உன் பாதச் சுவடுகளை பின்பற்றியே என் வாழ்க்கையும் தொடர்ந்தது...!!!

இன்றும் உன் பாதச் சுவடுகளை தேடியே என் பயணங்கள் தொடர்கின்றது...!!!

இன்றும் என்றும் உன் காலடி தடத்திற்காய் காத்திருக்கும்...!!!

✨❤️ருத்ரனின் ருத்ரா❤️✨

View attachment 428508
Lines ❤️ Semaiya Iruku da... ❤️
 
Top