இருள் சூழ்ந்த என் தனிமையில் வெளிச்சமாக வந்தவன் நீ!!!

என் தனிமையில் என்னுடன் பயணித்தவன் நண்பனாக அறிமுகமாகி என் வாழ்வின் விடிவெள்ளியாக மாறியவன் நீ!!!

என் சுக,துக்கங்களிள் தோள் கொடுத்து, சோர்ந்து போகும் நேரங்களில் நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தந்தவன் நீ!!!

சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஆண்கள் அனைவரும் நல்லவர்களே என நினைத்த என் மனதை உடைத்தவன் நீ!!!

வானவில்லின் வண்ணங்களை அறிமுக படுத்தியவன் என் வாழ்க்கையை வர்ணஜாலமாக மாற்றியவன் நீ!!!

என் சந்தோஷத்தையும் என் வாழ்வின் அர்த்தத்தையும் உன்னிடம் கண்டேன் இன்று வரை என் நிழலாக வருபவன் நீ!!!

வரமாக வந்து வரத்தை தந்தவனிடம் அதே வரத்தை மீண்டும் கேட்கிறேன் "உன்னுடன் நான் பயணித்த நாள்கள் என் இறுதி வரை தொடரும் வரம் வேண்டும்"!!!
என் காயம் நீ!!!

என் காதல் நீ!!!
என் உயிரும் நீயே!!!
இவள்
ருத்ரனின் ருத்ரா