• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

˙·٠•●♥காதலர் தினம்♥●•٠·˙No -3


சுகமாவே இருக்கிறது

சுகமாவே இருக்கிறது,
உன் நினைவுகளின் மழையில் நனைந்தபடி,
காலம் நகரும் வேகத்தைக் கவனிக்காமல்,
நீ இருந்த இடங்களில் நிழலாய் நின்றபடி.

சுகமாவே இருக்கிறது,
உன் குரல் தொலைதூரத்தில் ஒலிக்கையில்,
வார்த்தைகள் இல்லாத நினைவுகளும்,
காதலாய் மலர்ந்தபோது.

சுகமாவே இருக்கிறது,
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்,
தூரம் கூட காதலின் தள்ளாட்டத்தில்,
ஒரு அருகாமை போல உணர்ந்தபோது.

சுகமாவே இருக்கிறது,
உன் பெயர் என் இதழ்களில் மலரும்போது,
உன் நினைவுகள் என் இதயத்தில்

புரியாத சுகமாய் பதிந்தபோது......View attachment 299727







View attachment 299727Feeling Blissful

Feeling blissful,

Soaked in the rain of your
memories,
Unbothered by
the pace of time,

Standing as a shadow in the
places you once were.

Feeling blissful,
When your voice echoes from afar,
When wordless memories
Bloom into love.

Feeling blissful,
With the hope that you will return,
When distance, in love’s embrace,
Feels like closeness.

Feeling blissful,
When your name blossoms
on my lips,
When your memories
etch into my heart
As an unexplainable joy...



En kanavu kadhalanukkaga......​


Happy kissing day mine!
❣️

View attachment 299725
❣️

With luv
Heartless Purple _
View attachment 299737
Your words paint a love that lingers—soft, eternal, and untouched by distance. A beautiful embrace of memories, where longing feels like warmth, and absence feels like presence. Truly blissful.
.. Happy kiss day..
 

சுகமாவே இருக்கிறது

சுகமாவே இருக்கிறது,
உன் நினைவுகளின் மழையில் நனைந்தபடி,
காலம் நகரும் வேகத்தைக் கவனிக்காமல்,
நீ இருந்த இடங்களில் நிழலாய் நின்றபடி.

சுகமாவே இருக்கிறது,
உன் குரல் தொலைதூரத்தில் ஒலிக்கையில்,
வார்த்தைகள் இல்லாத நினைவுகளும்,
காதலாய் மலர்ந்தபோது.

சுகமாவே இருக்கிறது,
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்,
தூரம் கூட காதலின் தள்ளாட்டத்தில்,
ஒரு அருகாமை போல உணர்ந்தபோது.

சுகமாவே இருக்கிறது,
உன் பெயர் என் இதழ்களில் மலரும்போது,
உன் நினைவுகள் என் இதயத்தில்

புரியாத சுகமாய் பதிந்தபோது......View attachment 299727







View attachment 299727Feeling Blissful

Feeling blissful,

Soaked in the rain of your
memories,
Unbothered by
the pace of time,

Standing as a shadow in the
places you once were.

Feeling blissful,
When your voice echoes from afar,
When wordless memories
Bloom into love.

Feeling blissful,
With the hope that you will return,
When distance, in love’s embrace,
Feels like closeness.

Feeling blissful,
When your name blossoms
on my lips,
When your memories
etch into my heart
As an unexplainable joy...



En kanavu kadhalanukkaga......​


Happy kissing day mine!
❣️

View attachment 299725
❣️

With luv
Heartless Purple _
View attachment 299737
:clapping:
 
காதலா"க இருக்கட்டும்


காலங்கள் போனாலும்,

கனவுகள் மாறினாலும்,
உன் நினைவுகள் மட்டும்
என்னுள் புதிதாய் மலரட்டும்.

தூரங்கள் அதிகமானாலும்,
சொற்கள் பேச முடியாவிட்டாலும்,
இதயம் மட்டும் பேசட்டும்,
அது காதலா"க இருக்கட்டும்.

வார்த்தைகள் இல்லாத நேரத்தில்,
நோக்கங்கள் பேசட்டும்,
வெளிச்சம் இல்லாத இரவில்,
நட்சத்திரங்கள் சாட்சி சொல்லட்டும்.

நாள்கள் எத்தனை சென்றாலும்,
நம் காதல் என்றும் புதிதாய் இருப்பட்டும்.
இருவர் உள்ளத்திலும்
மௌனமே மொழியாய் பேசட்டும்.


– காதலா"க... என்றும்!1361657_c0073.gif




❤️
IMG_20250213_143121.jpg

❤️




1361657_c0073.gif"Let It Be Love

Even if the times pass,
Even if dreams change,
Let your memories alone
Blossom fresh within me.

Even if distances grow,
Even if words go unsaid,
Let hearts alone speak—
Let it be love.

In moments without words,
Let our glances converse,
In the darkness of night,
Let the stars bear witness.

No matter how many days pass,
May our love stay forever new—
In both our hearts,
Let silence speak our truth.


– Let it be... always love!




❤️
IMG_20250213_143046.jpg

❤️


❤️:heart1:❤️:heart1:❤️

Karpanai kadhal!!!



With luv
Heatless Purple _1000104428.jpg
 
காதலா"க இருக்கட்டும்


காலங்கள் போனாலும்,

கனவுகள் மாறினாலும்,
உன் நினைவுகள் மட்டும்
என்னுள் புதிதாய் மலரட்டும்.

தூரங்கள் அதிகமானாலும்,
சொற்கள் பேச முடியாவிட்டாலும்,
இதயம் மட்டும் பேசட்டும்,
அது காதலா"க இருக்கட்டும்.

வார்த்தைகள் இல்லாத நேரத்தில்,
நோக்கங்கள் பேசட்டும்,
வெளிச்சம் இல்லாத இரவில்,
நட்சத்திரங்கள் சாட்சி சொல்லட்டும்.

நாள்கள் எத்தனை சென்றாலும்,
நம் காதல் என்றும் புதிதாய் இருப்பட்டும்.
இருவர் உள்ளத்திலும்
மௌனமே மொழியாய் பேசட்டும்.


– காதலா"க... என்றும்!View attachment 299757







View attachment 299757"Let It Be Love

Even if the times pass,
Even if dreams change,
Let your memories alone
Blossom fresh within me.

Even if distances grow,
Even if words go unsaid,
Let hearts alone speak—
Let it be love.

In moments without words,
Let our glances converse,
In the darkness of night,
Let the stars bear witness.

No matter how many days pass,
May our love stay forever new—
In both our hearts,
Let silence speak our truth.


– Let it be... always love!





Karpanai kadhal!!!



With luv
Heatless Purple _View attachment 299759
Hmmm nice!!
 
காலையில் தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக

உன் உதடுகளின் இனிமையுடன் இந்த நாளைத் தொடங்க விரும்புகிறேன்.

இதைத்தான் என் வாழ்நாள் முழுவதும் உன்னிடமிருந்து நான் விரும்புகிறேன்.

உங்களுக்கு வாழ்க்கை நடத்தப் பிடிக்குமா?

முத்த தின வாழ்த்துக்கள் என் அன்பே!

1000078316.jpg
 
காலையில் தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக

உன் உதடுகளின் இனிமையுடன் இந்த நாளைத் தொடங்க விரும்புகிறேன்.

இதைத்தான் என் வாழ்நாள் முழுவதும் உன்னிடமிருந்து நான் விரும்புகிறேன்.

உங்களுக்கு வாழ்க்கை நடத்தப் பிடிக்குமா?

முத்த தின வாழ்த்துக்கள் என் அன்பே!

View attachment 299765
Nice bro
 
Day -14

என் முதல் காதல்

முதல் காதல் கதையை நான் கேட்டவுடன் உன்னைத் தேடத் துவங்கினேன், எவ்வளவு கண்மூடித்தனமானது அது என்பது தெரியாமலேயே.

காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக்கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள்
மற்றவராக இருந்து வருகிறார்கள்
காலங்காலமாக.

என்றும் காதலுடன்
அகர முதல்வன்.
 
நீ தூங்குவதற்கு சிறந்த இடம் என் இதயம் என்றால் உனக்காக என் இதயத்துடிப்பையும் நிறுத்திவைப்பேன்... நீ விழிக்கும் வரை...
1000078407.jpg
 
காதல்!!!!!!
காதல் ஒரு அழகான உணர்வு.
அது சேருற இடத்தை பொறுத்து தான் அதனோட அழகு தீர்மானிக்கப்படுது.

நல்லா புரிஞ்சிகிட்ட காதல்ல சண்டை, வாக்குவாதம் இது எல்லாமே இருக்கும்.

முக்கியமா அன்பு அதிகமாகும் போது, இயல்பாவே possessiveness overload ஆகும்.

அப்போ நம்மள மீறி அவங்களை control பண்ண

ஆரம்பிச்சிடுவோம்.

இதெல்லாம் உண்மையான அன்பில், காதலில் இயல்பு தான்.

ஆனா, அவங்களை யார்கூடவும் ஒப்பிட்டு பார்க்கவோ, பேசவோ கூடாது.

நாம நாமளா இருக்கணும், அவங்களையும் அவங்களா இருக்க விடணும்.

மூச்சு முட்டுற அளவுக்கு இறுக்கி பிடிச்சி வெச்சுக்குறது இல்ல Love,
நம்மள விட்டு போகாத அளவுக்கு நம்பிக்கை கொடுக்கணும், அவங்க மேல நாமளும் அதே நம்பிக்கையை வைக்கணும்.

சண்டை வராம இருந்தா, அது காதலே இல்ல.

ஆனால், அந்த சண்டையிலும் நிறைய Love இருக்கணுமே தவிர, Ego இருக்க கூடாது.

முக்கியமா ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்.

அவங்கள அவங்க இயல்போட ஏத்துக்கணும்.

நீ!
நான்!!
இனி நாம்…!!!

என்னுடைய கவிதைக்கு பதில் கவிதை எழுதிய @Purplee Heart அவர்களுக்கு மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Chat ல் உள்ள அனைத்து தோழர்களுக்கும்,தோழிகளுக்கும் எனது

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்களை

தெரிவித்துக் கொண்டு இந்த thread நிறைவு செய்து உங்களிடமிருந்து விடைபெறுவது.

உங்களில் ஒருவன்

அகர முதல்வன்.

நன்றி!!!
 
காதலா"க இருக்கட்டும்


காலங்கள் போனாலும்,

கனவுகள் மாறினாலும்,
உன் நினைவுகள் மட்டும்
என்னுள் புதிதாய் மலரட்டும்.

தூரங்கள் அதிகமானாலும்,
சொற்கள் பேச முடியாவிட்டாலும்,
இதயம் மட்டும் பேசட்டும்,
அது காதலா"க இருக்கட்டும்.

வார்த்தைகள் இல்லாத நேரத்தில்,
நோக்கங்கள் பேசட்டும்,
வெளிச்சம் இல்லாத இரவில்,
நட்சத்திரங்கள் சாட்சி சொல்லட்டும்.

நாள்கள் எத்தனை சென்றாலும்,
நம் காதல் என்றும் புதிதாய் இருப்பட்டும்.
இருவர் உள்ளத்திலும்
மௌனமே மொழியாய் பேசட்டும்.


– காதலா"க... என்றும்!View attachment 299757







View attachment 299757"Let It Be Love

Even if the times pass,
Even if dreams change,
Let your memories alone
Blossom fresh within me.

Even if distances grow,
Even if words go unsaid,
Let hearts alone speak—
Let it be love.

In moments without words,
Let our glances converse,
In the darkness of night,
Let the stars bear witness.

No matter how many days pass,
May our love stay forever new—
In both our hearts,
Let silence speak our truth.


– Let it be... always love!





Karpanai kadhal!!!



With luv
Heatless Purple _View attachment 299759
Even as time fades,
May memories bloom fresh.

Even in silence,
Let hearts speak loud.

Through glances and stars,
Let love stay anew.
 
Top