Your words paint a love that lingers—soft, eternal, and untouched by distance. A beautiful embrace of memories, where longing feels like warmth, and absence feels like presence. Truly blissful.சுகமாவே இருக்கிறது
சுகமாவே இருக்கிறது,
உன் நினைவுகளின் மழையில் நனைந்தபடி,
காலம் நகரும் வேகத்தைக் கவனிக்காமல்,
நீ இருந்த இடங்களில் நிழலாய் நின்றபடி.
சுகமாவே இருக்கிறது,
உன் குரல் தொலைதூரத்தில் ஒலிக்கையில்,
வார்த்தைகள் இல்லாத நினைவுகளும்,
காதலாய் மலர்ந்தபோது.
சுகமாவே இருக்கிறது,
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்,
தூரம் கூட காதலின் தள்ளாட்டத்தில்,
ஒரு அருகாமை போல உணர்ந்தபோது.
சுகமாவே இருக்கிறது,
உன் பெயர் என் இதழ்களில் மலரும்போது,
உன் நினைவுகள் என் இதயத்தில்
புரியாத சுகமாய் பதிந்தபோது......View attachment 299727
View attachment 299727Feeling Blissful
Feeling blissful,
Soaked in the rain of your
memories, Unbothered by
the pace of time,
Standing as a shadow in the
places you once were.
Feeling blissful,
When your voice echoes from afar,
When wordless memories
Bloom into love.
Feeling blissful,
With the hope that you will return,
When distance, in love’s embrace,
Feels like closeness.
Feeling blissful,
When your name blossoms
on my lips,When your memories
etch into my heart
As an unexplainable joy...
En kanavu kadhalanukkaga......
.. Happy kiss day..