• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

☆ミஅன்பால் ஒரு உலகம்ミ☆

Indrajith

Epic Legend
Senior's
Chat Pro User
1770908952712.jpeg

கொடிகள் சொந்த பூக்களால்
தம்மை அலங்கரித்து கொள்கின்றன.

வானம் சொந்த நட்சத்திரங்கள் கொண்டு
தன்னை அலங்கரித்து கொள்கிறது

பால் தன்னுடைய ஆடையை
தானே தயாரித்துக்கொள்கிறது. .

நீ உனக்காக எதை
தயாரித்து இருக்கிறாய் ?


- அன்பால் ஒரு உலகம்.







1770908683942.jpeg



உன்னை பார்க்கும் என் கண்களுக்கு
மட்டுமே தெரியும்.
நீ வெறும் உருவம் அல்ல
என் உயிர் என்று.

- குருடனோடு சுற்றுகிறர்கள் அவள்!



- பிடித்த பதிவுகள்-






 
Top