English songs kuda post panalama?அன்பென்ற ஒற்றை
சொல்லை போல் ஒன்று
வேறு இல்லை நீ காட்டும்
பாசத்துக்கு தெய்வங்கள்
ஈடு இல்லை என் நெஞ்சம்
உன்னை மட்டும் கடிகார
முள்ளை சுற்றும் நொடி நேரம்
நீ பிரிந்தால் அம்மாடி உயிரே
போகும் நீ சொன்னால் எதையோ
செய்வேன் தலை ஆட்டும்
பொம்மை ஆவேன்...
@Saraa dedicated for u![]()
Podalam broEnglish songs kuda post panalama?
She :Podalam bro
I think most of you dont know this song, but its kind heart touching for me
.