நம்ம ஊரு டவுன் பஸ் ல போகும் போது ஒரு பாட்டு போடுவாங்க அந்தப் பாட்டுக்கு ஈடு இணையே இல்லை
#மல்லிக மொட்டு மனச
தொட்டு
#இந்த மாமனோட மனசு
#என்னவென்று
சொல்வதம்மா
#அடி பூங்குயிலே பூங்குயிலே
#சந்தைக்கு வந்த கிளி
#வெடலப்புள்ள நீசத்துக்கு செவத்த புள்ள
#தூதுவளை இலை அரைச்சு
#எருக்கஞ்செடி ஓரம் இறுக்கி புடிக்கணும்
#அந்தியில வானம்
#மாமா உனக்கு ஒரு சேதி சொன்னேன்
Comment your fav song in town private bus travel