Thank u shrava
Thank u gulabi
Thank u dhuruv@Divi Doll malar miss wish you many more Happy returns of the day....
இன்று போல் என்றும் நீ வாழ்க .......![]()
மனம் கோணும்படியாக எதுவும் நடக்கவில்லை. இன்று போல் என்றும் நல்ல நண்பனாக இரு@Divi Doll
வலிமை மிக்க வரிகளால் எனக்கு
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....
இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது...
பூக்களை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை...
ஏனென்றால் பூவின் பெயரை கொண்ட
உனக்கு எப்படி ஒரு பூவை தூதாக
அனுப்புவது என்று என் மனம் புலம்பியது ......
உன்னை பெற்றெடுத்த தாயிக்கு
பெருமையையும்...
உன்னை வளர்த்த தந்தைக்கு
வெற்றியையும்...
உடன் பிறந்த சகோதர்களான
தோழர்களுக்கு பாசத்தையும்...
உன்னால் கிடைக்க வேண்டும் என்று
இந்நாளில் உன்னை வாழ்த்துகிறேன்...
உன்னுடன் பழகிய நாட்களில்
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால்
உன் பிறந்த நாளான இன்று
என்னை மன்னித்துவிடு தோழியே...
எல்லா வளமும் நீ பெற்று
பல்லாண்டு நீ வாழ இந்த நண்பனின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் என் செல்வமே...... என்றும் அன்புடன் உன் இணைய தோழன் ........
Thank u dhuruv![]()
Thank you pinkuHappy birthday @Divi Doll![]()
Thank u kabilanYemmmaaaaaadi !!!!
Happy porandha naalu ma!!!
Vazhthukkal