• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Oh MY Angel

1000215497.jpg

சிதறி இருந்த என வாழ்வை
உருவம் தந்த தேவதை நீ
சிற்பியின் கற்பனைக்கு
எட்டாத கவிதை நீ

(You are the one make my life fulfil from the pieces
You are the one beyond the imagination of sculpture artist)
1000215491.jpg
cuddle
captivating
cherish & cares


1000215492.jpg



1000215490.jpg
 
1000215968.jpg
தினமும் உன் நினைவுகளை
சுமந்து விடியும் நாட்கள்
திங்கள் தோறும்
வருடம் தோறும்
உன்னால் நகரும் நிமிடங்கள்
( Days born with your remembrance

Month and years move with your presence)
1000215969.jpg
மொழி‌ தந்தவள் நீ
மௌனம் பழக்கியவள் நீ
காயங்கள் நீ
மருந்தும் நீ
(Teach the language and silence
Give me pain and medicine)
1000215970.jpg


@Gowraj7 romba asa pathu ketila entha songa ha :Like:
1000215494.jpg
 
Last edited:
1000216281.gif
இசையாய் வாழ்வில்
வந்தவள் நீ
ஏழு ஸ்வரங்களின்‌
வடிவம் நீ
(Came as music in my life as symbol of seven basic sounds)
1000216278.jpg


வசந்த காலத்தில்

வருகை நீ
( U are the entry of joyful days)


1000216280.jpg1000216279.jpg
 
Last edited:
1000216744.gif
வேடிக்கையான என் வாழ்வின்
வாடிக்கையாக
வந்தவள்‌ நீ
முன் இறுதி
அத்தியாயம் நீ
( Funny of my life turned into regular by your entry )

1000216716.jpg


கண்களில் தனித்துவம் நீ
(Special creature to my eyes)

1000216717.jpg



:heart1:

உன்னுடன் நான் 1000216279.jpg
 
View attachment 293742
வேடிக்கையான என் வாழ்வின்
வாடிக்கையாக
வந்தவள்‌ நீ
முன் இறுதி
அத்தியாயம் நீ

View attachment 293737


கண்களில் தனித்துவம் நீ

View attachment 293738



:heart1:

உன்னுடன் நான் byView attachment 293740
118 naal ah avalo naal laporumaiya iruka mudiyathu....Enna visayam sollithu ponga
:unamused:
 
Top