நாம் எத்தனை தடவை அடித்தாலும்
திரும்ப திரும்ப நம்ம கிட்டயே வரும்
ஒரே ஜீவன் கொசு மட்டுமே.
மனைவிகளுக்கு எப்போதும்
கணவன் தான் குழந்தை என்கிறார்கள்.
அதுக்குன்னு எப்போ பாத்தாலும்
என்னையே கடைக்கு போக சொல்றா.
திருமணத்திற்கு சென்றால்
கல்யாண ஜோடியை கவனிப்பதை விட
நமக்கான ஜோடியைம் தேடுபவர்கள் தான் அதிகம்.
நவரசனை உள்ள பெண் தான் எனக்கு வேண்டும்
என்பவனுக்கு புளிரசம் கூட வைக்க தெரியாத
பெண் தான் மனைவியாக அமைவாள்
ஏன் என்றால் விதி வலியது.
திரும்ப திரும்ப நம்ம கிட்டயே வரும்
ஒரே ஜீவன் கொசு மட்டுமே.
மனைவிகளுக்கு எப்போதும்
கணவன் தான் குழந்தை என்கிறார்கள்.
அதுக்குன்னு எப்போ பாத்தாலும்
என்னையே கடைக்கு போக சொல்றா.
திருமணத்திற்கு சென்றால்
கல்யாண ஜோடியை கவனிப்பதை விட
நமக்கான ஜோடியைம் தேடுபவர்கள் தான் அதிகம்.
நவரசனை உள்ள பெண் தான் எனக்கு வேண்டும்
என்பவனுக்கு புளிரசம் கூட வைக்க தெரியாத
பெண் தான் மனைவியாக அமைவாள்
ஏன் என்றால் விதி வலியது.