AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆ஒரு தலை காதல்༆•❤꧂

காதல் கை கூடாமல் போனாலும் காதல் கூடி கொண்டே போகும்.
நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் காதல் உனக்கானது மட்டும் என்ற நிலையில் வாழும்..
உன் மீதான காதலை தேடும் தேடலில் நான் தொலைந்தாலும் அந்த தேடல் உனக்கானது மட்டும் என்ற நிலையில் தன்னையே தொலைக்க தயாராக இருக்கும்...
தீராத காதல் உன் மீது என்றாலும் உனக்கு விருப்பம் இல்லை எனில் அதையும் விட்டு கொடுப்பேன் உனக்காக என்று காதலையே தியாகம் செய்யும்....
மொத்தத்தில் நான் இல்லாமல் உன் வாழ்வு சிறக்கும் எனில் உனக்காக உன்னையே விட்டு கொடுப்பேன் என்பதே என் காதல் என்று வாழும் பெருங்காதல் அது!