சில நேரங்களில்...
நான் என் உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்திருப்பேன்,
View attachment 325952
ஏனென்றால் அதைப்
புரிந்துகொள்ளக்கூடிய
ஒருவரைக் கண்டுபிடிப்பது
கடினம்
Enna kavithaபுரிந்துகொள்ளக்கூடிய
ஒரு மனதைக் காண்பது
ஒரு பனிமழையில்
வெப்பம் தேடும் முயற்சியாய்
தான் இருக்கிறது...
என் உள்ளம் உருகும் அந்த ஓடையில்,
ஒரு இதயத்தின் வடிவில்
நதி ஓடுவது போல,
நானும் என் நேசத்தையே
அழகாய் வெளிக்கொணர விரும்புகிறேன்...
ஆனால், அந்த நேசத்தை
புரிந்துகொள்ளும் ஒரு இதயமே
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது
#thedalgalthodarum!
Happy evening zouluuuuu!