Namaku pidicha fav songs nu silathu irukum ilaya, enaku pidichathu silathu share pandren.
Thonum pothu ketukalam, thonuravangalum ketukalam...
So starts with konjam chillunu song ehhh...
Light ah maargazhi kaaththu visuthu...Appadiye paattu keatu thoonguvom...
View attachment 171577பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்...
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!!!
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்...
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்!!!
View attachment 171576
#jazz_arrahman
#jazz_maargazhi_poove