முத்தத்தால் நிகழ்ந்த யுத்தம்




மின்னல் பதிந்த பார்வை 



அந்த பார்வையால் பரிமாறபபட்ட முத்தம்



முத்தத்துடன் சேர்ந்த தயக்கம் 



தயக்கதை உடைத்த ஆசை 



ஆசையைத் தூண்டிய ஹார்மோன் 



ஹார்மோனைக் கட்டுப்படுத்திய பாவை 



பாவை கொடுத்த அனைப்பு 



அனைப்பால் அவதரித்த இளஞ்சூடு 



இளஞ்சூடு அளித்த கதகதப்பு



கதகதப்பால் பிறந்த இதழ் முத்தம்

இதழ் முத்தத்திற்கு அவளின் சினுங்கல் 



சினுங்கலால் பிறக்கும் செயல்கள்



அந்த செயல்களால் முளைக்கும் முனங்கல்



முனகலில் கிடைக்கும் போதை 



போதை கொடுத்த மயக்கம்



மயக்கத்தால் என் மார்பில் சாய்ந்த மாது



மாதுவால் கிடைக்கும் இன்பம் 



இன்ப்பத்தை இரட்டிப்பாக்கும் அவள் பார்வை 



பார்வையால் மீண்டும் கிடைத்த முத்தம் 



முத்தத்தால் நிகழ்ந்த யுத்தம்







































































































































































































































































































முத்தத்தால் நிகழ்ந்த யுத்தம்




