Woww nice
நினைவுகளில் இவன் !!!
என்னாகப் போகிறதென்று தெரியவில்லை.
உன்னைப் பிரிந்த இந்த இதயத்தை எப்படி கடைத்தேற்றுவது என்று புரியவில்லை.
ஆறுதல் தேடிய வண்ணம் உன் நினைவுகளால் நனைகிறேன் நீ வர மாட்டாய் என தெரிந்தும் !!!

Yes yesAwesome feeling mc

Superb....broView attachment 232229
நாம் பேசி பழகிய இந்த சில தினங்களில் நீ எனக்கு அன்பு பரிசாக விட்டுச் சென்றது
எனது கண்ணீரையும் உனது
நினைவுகளையும் தான்....
View attachment 232230