எனக்குன்னு நான் மட்டும்தான்.. அடிபட்டாலும் சரி அழுதாலும் சரி என்ன நான்தான் ஆறுதல் படுத்திகிட்டு ஓடனும்.
மத்தவங்களுக்காக இல்ல எனக்காக நான் கண்டிப்பா வெற்றி பெறதான் செய்யணும்...
எத்தனை வலி எத்தனை போராட்டங்கள்
நீண்ட தொடர் கதையின் முடிவில் மீண்டும் முதலில் இருந்து
-அத்தனையும் கண்டு ஓயாமல்
தனித்து மறுபடியும் ஓர் பயணம்
நிச்சயம் வீழ்ந்தாலும் நிச்சயம் மீண்டும் வெற்றியடையும் வரை தொடருவேன்
என்னவளாகிய என் ஆத்மாவை சுமப்பவளுக்காக.....