SolitudeKing
Wellknown Ace
நான் உறங்கும் போது என் உறக்கத்தில் காணாத கனவும் நீ.....
நான் எழுதிய கவிதைகளில் என் கற்பனைகளுக்கு எட்டாத கவிதையும் நீ.....
என் மரணத்தின் போது என்றும் மறக்க முடியாத உறவும் நீ..