கவிதையால் கட்டிப் போட்டு
நடிப்பால் கெட்டியாய்ப் பிடித்து
இசையால் விலங்கிட்டு
பாசத்தால் இறுக்கப் பிடித்து
கிளிப் பேச்சால் மயக்கம் கொடுத்து
சிறு கோபத்தால் சீண்டி விட்டு
நித்தமும் தலையணையை அணைத்து
முத்தம் கொடுக்க விட்டு
ஊமையாக உலாவும்
உத்தமனே
நடிப்பால் கெட்டியாய்ப் பிடித்து
இசையால் விலங்கிட்டு
பாசத்தால் இறுக்கப் பிடித்து
கிளிப் பேச்சால் மயக்கம் கொடுத்து
சிறு கோபத்தால் சீண்டி விட்டு
நித்தமும் தலையணையை அணைத்து
முத்தம் கொடுக்க விட்டு
ஊமையாக உலாவும்
உத்தமனே