உன் பார்வை என்னை மயக்குதடா...
நான் மிதிவண்டியில் சென்றாலும் பறவை போல் பறக்கிறேன்..
மாய விழியில் சிக்கிக்கொண்டேனே என் கண்ணாளா!![]()
Ithu Kavithai pa.... Wowwww Semaya Sonninga .... @Medhakara

@Honey bunch
உன் பார்வை என்னை மயக்குதடா...
நான் மிதிவண்டியில் சென்றாலும் பறவை போல் பறக்கிறேன்..
மாய விழியில் சிக்கிக்கொண்டேனே என் கண்ணாளா!![]()
Nanae enaku Dictionary thanOk nga tamil Pandit @Honey bunch..... First Poe dictionary aha Paaruga...odu.....![]()
Nan poren appo bye ine unga thread la no kavithai
Athan unga muzhi ya parthalae theriyuthae
Nalla thiruttu muzhi
kozhi thirudan mathiri@Mathi_z
கவிதைக்கு பொய்யழகு
என்பர் என் கவிதைக்கு
மெய் தான் அழகு
மெய்யாக நீ இருந்தால்...
I am giving sabhaam to YouThiruduna kozhi thaan taste nala irukumaam...@Honey bunch
Nan poren appo bye ine unga thread la no kavithai![]()
உன் நினைவு போதுமடா.... விழிப்பார்வை எதற்கு...உன் முகம் பார்த்து விட்டால் போதும்
பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்
வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
உன் முகம் பார்த்து விட்டால் போதும்
பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்
வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
Appo Nan ilaya athu baby maஉன் நினைவு போதுமடா.... விழிப்பார்வை எதற்கு...![]()
என்றும் நினைவில் நீயே...Appo Nan ilaya athu baby ma
Irunga kannadi potutu azharen![]()
Its ok indha lines sa unga frnd ku koduthurugaஉன் நினைவு போதுமடா.... விழிப்பார்வை எதற்கு...![]()