• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

நீ இன்றி எனக்கேது?
ரசிக்கும் தன்மை!
என் ரசனையின் ஊற்று நீயடி!
அள்ளி அள்ளி பருகிட
துடிக்குமே நெஞ்சம்!
:kiss:

 
அவள் !!! ✨✨✨❤️
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!

குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????

da Vinciii ❤️❤️❤️✨

da316efc769e2469ab38100f5104765b.jpg
 

ENna Vo therilaa romba Happy Ah irikken
Inniki somebody knows why!
Actually Avanga iru Kaanga laa ilaynu
Therila !
WAt an Amazing Moments for Yu Laaaaa!
It's Nearing and Time ticks ...


Mandharai Abhishek ✨♥️

:inlove::hearteyes:




Avanga Enna Pesinanganu therila

But Reaction Vachu ...Nalla tha Irukum Nu Oru Guess!
Thittalaa Koodathu ley!
:Cwl::Cwl::Cwl:



 
Last edited:
Yu Know One Thing ....
Tomo Is One Of the Unforgettable Day
In my VW!
Yu may Know The Reason , why it is...!?
Still, the Moments Rolling On Mind ...
It's a Day wth Mixed Feelings
Both Happiness and Sad For Me
Personally!
Lets Leave It ... but Still Memory
Ripples when This Day Getting Nearer!
Unavoidable For Me !


TBh , Yu Are Beautiful Book I ever Read In VW! Even If get a Chance To Read it Once More !
I Wud Read with Same Entho Excitement
Till the last page !
It will never Come Back Again, Hmmm
Let It Go....
Love Yu Lots & Miss Yu Lots !

:blush::kiss:


daVinci ♥️✨


 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் HCG✨

Hope Everything is Fine and Good !
I Pray Almighty To Shower Yu Hapiness
Tht Yu desire And Strength To achieve Yur AimS!
Be Happy And Stay Blessed Always ✨


Once Yu said Character Defines the life!
True Naaa!

கடல் கடந்தும் எதிரொலிக்கும்

எந்தன் வாழ்த்துக்கள்!

1000049464.jpg


:holiday::holiday::holiday:

Aanadhu aachu

Ponadhu Pochu ...
Masuraa Pochu!
A Little Mind set To Be Happy Always

;)
 
Happy Day Mandharai ♥️✨

Happy Wishes From My Bottom Of Heart
To the Dearest Soul Of Mine !
Itz A Unforgettable Day For Yu Till Last
Breadth Laaaa!
I Pray Almighty To Bring Yu All Happiness Tht Yu Deserve!

:blessing::blessing::blessing::blessing:

1000049460.jpg

வெட்கமும் உன்னை திண்ணும்
உன்னை அறியாமல்!
காண்பது நிஜமா கனவா என்றே
நகரும் நொடிகள்!
கண்ட கனவுகள் நிஜமான
நாள் !
எதிர்பாராமல் இறைவன் அருளிய
அழகிய உறவு!
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்திட
பேர் சொல்லும் பிள்ளை
அவனோ!

உந்தன் பயணமும் இனிதாய்
அமுதாய் அமைய வேண்டுகின்றேன்!
உன் சிரிப்பும் உன் மகிழ்ச்சியும்
காண எனக்கு கண்கள் கோடி
வேண்டும்!
என்றும் என்றென்றும் உன்னை
வாழ்த்தும்... அன்பு உள்ளம் !

:holiday::fest:





For Mandharai Abhishek ♥️✨
With Love daVinci
✨
 
Top