• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

Nee inri arattai arangam oruvarai izhakirathu
En Raaniyin varugaikaaga palarum
Kaathu Kondu irukiraargal!
Un paarvai padaatha enra yekkangal !!
Raaniyae en Chella thozhiyae
Ennul neekamara niraintha
Azhagiya Roja malarae !!!

Unnai endru angu kaanpeno ...

❤️✨

Wow darling
 
மின்மினி போல் மின்னுகிறேன்
யார் விழிகள் காணுமோ
வண்ணமில்லா ஓவியத்தை
காற்றின் விரல் தேடுமோ…

சொன்ன சோகம் கொஞ்சமே
இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே
வானில் மீனாய் வாழ்கிறேன்
வாசல் பார்த்து போகிறேன்
இந்த தனிமை போதுமே !!!


Peaked and Surged !
daVinciii ❤️ ✨
:kiss:
 
ஹைக்கூ கவிதைகள் ❤️✨

போடி போடி வான் ஈன்ற வெண்ணிலவே⚡

உன்னை கண்ட ஒவ்வொரு மணி
துளியும் எந்தன் இனிய நினைவுகள் ⚡

da Vinciii ❤️ ✨

உந்தன் கொடி இடையே நான்
படரும் இடமோ !!?¿⚡

பூக்களும் வெட்கம் கொண்டதோ
உன் நாணம்
கண்டு ⚡


உன் பெண்மை பூறிக்க உன் நெற்றியில்
ஒரு ஒத்தடம் என்னும் முத்தம் ⚡

கார்மேகமும் உன் கண் மையினை
இரவலாய் பெற்றதோ ⚡


 
Last edited:
கோடி விண்மீன்கள் உன்
கண்ணில் கொண்டாயோ !
உன் விழியின் ஈர பார்வையில்
என்னை
ஈர்த்துக்கொண்டதன்
மாயம் என்ன!!?
பூமிதனை சுற்றும்
நிலவை போல்
என் மனம் உன்னை
சுற்றுதே என்னை
அறியாமல் பெண்ணே ✨
 
Top