• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் ஆசை நானா சொல்வேன்

எழுந்ததும் ஒரு முத்தம்♥…
அழுத்தமா ஒரு hug
செல்லமா ஒரு கோபம்
செருக்கோட ஒரு பார்வை
வலிக்காம love bites
திமிரா கொஞ்சம் பேச்சு
சரி செய்ய ஒரு chocolate…அழகோட ஒரு புரிதல்
அளவோடு சில possesives
பல்லு பதிய ஒரு கடி
பாசமா ஒரு cuddling
அடாவடியா சில குறும்பு
அக்கரையா நீ செஞ்ச food…வாழ்வினித்திட இது போதுமே…வரமளித்திட நீ வேண்டுமே…

ஆசை வாழ்க்கை
View attachment 352116View attachment 352117View attachment 352118
Black background nice creativity
 
எழுந்ததும் ஒரு முத்தம்♥…
அழுத்தமா ஒரு hug
செல்லமா ஒரு கோபம்
செருக்கோட ஒரு பார்வை
வலிக்காம love bites
திமிரா கொஞ்சம் பேச்சு
சரி செய்ய ஒரு chocolate…அழகோட ஒரு புரிதல்
அளவோடு சில possesives
பல்லு பதிய ஒரு கடி
பாசமா ஒரு cuddling
அடாவடியா சில குறும்பு
அக்கரையா நீ செஞ்ச food…வாழ்வினித்திட இது போதுமே…வரமளித்திட நீ வேண்டுமே…

ஆசை வாழ்க்கை
View attachment 352116View attachment 352117View attachment 352118
68747470733a2f2f73332e616d617a6f6e6177732e636f6d2f776174747061642d6d656469612d736572766963652f...gif

Itho Kelambiten da ............Odi Vanthudaren.....ne feel pannatha :tso:
 
Top