எழுந்ததும் ஒரு முத்தம்♥…
அழுத்தமா ஒரு hug♥…
செல்லமா ஒரு கோபம்♥…
செருக்கோட ஒரு பார்வை♥…
வலிக்காம love bites♥…
திமிரா கொஞ்சம் பேச்சு♥…
சரி செய்ய ஒரு chocolate♥…அழகோட ஒரு புரிதல்♥…
அளவோடு சில possesives♥…
பல்லு பதிய ஒரு கடி♥…
பாசமா ஒரு cuddling♥…
அடாவடியா சில குறும்பு♥…
அக்கரையா நீ செஞ்ச food♥…வாழ்வினித்திட இது போதுமே…வரமளித்திட நீ வேண்டுமே…

♥ஆசை வாழ்க்கை♥

Last edited: