AuroraLuxeee
Newbie
நீ... ரோஜாவனமாக வேண்டும், நான் சூடிக்கொள்வதற்காக மட்டும்.
நீ... வானவில்லாக வேண்டும், நான் ரசிப்பதற்காக மட்டும்.
நீ... நீரோடையாக வேண்டும், நான் பருகுவதற்காக மட்டும்.
நீ... நிரந்தரமாக வேண்டும், நான் உனக்காக மட்டும்.