MINSAARAKKANNAA✨✨
Wellknown Ace
நீ என்னைக் கைமறதியாக வைத்துவிட்டாய்
என்று நம்பித்தான்
உன் கண்ணில் மீண்டும் மீண்டும் -
பட்டுக் கொண்டிருக்கிறேன்.
வேண்டுமென்றே தொலைக்க விரும்புவதை
அறிந்துகொள்ளும் ஆற்றலெல்லாம்
அன்பிற்கு இல்லை.
என்று நம்பித்தான்
உன் கண்ணில் மீண்டும் மீண்டும் -
பட்டுக் கொண்டிருக்கிறேன்.
வேண்டுமென்றே தொலைக்க விரும்புவதை
அறிந்துகொள்ளும் ஆற்றலெல்லாம்
அன்பிற்கு இல்லை.

