AgaraMudhalvan
Epic Legend
தந்திரா ரகசியங்கள்
ஒரு பெண் எவ்வாறு ஒரு ஆணின் மீது காமவயப்பட்டு இருப்பதை எவ்வாறு ஒரு ஆண் கண்டுபிடிப்பது
எப்போதாதாவது ஒரு ஆண் உணர்ந்து இருக்கிறார்களா ஒரு பெண் உங்கள் மீது காமவயப்பட்டோ அல்லது காதல் வாய்ப்பட்டோ இருந்தால் அவள் இந்த Signals மூலம் உங்களிடம் தெரிவித்து கொண்டு இருப்பாள் என்று Body Language Therapist கூறுகின்றனர்
ஆனால் ஒரு ஆண் சந்தேகத்துடன் இருப்பான் அந்த பெண் தன் மீது ஈர்ப்பில் இருக்கிறாளா இல்லையா என்று.
ஆனால் ஒரு ஆண் மீது காதல் வயப்பட்ட பெண் நுட்ப்பமான அல்லது மறைமுகமாக உங்களுக்கு தன் காதல் குறிப்புக்களை அறிவித்து கொண்டுதான் இருப்பாள் அது அவளுடைய இயல்பு ஆண் அதை அறிந்து கொள்ளும் திறைமை உடையவனாக இருப்பது காதலிலும் காமத்திலும் சுவாரசியமாக இருக்கும்
அந்த பெண்ணின் நுட்பமான காதல் குறிப்புகளை அறிய முடியாமல் தவறவிட்ட ஆண் தன் வாழ்க்கையில் அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிட்டுவிடுவான்
ஆணின் மீது ஒரு பெண் காதல் அல்லது காம வயப்பட்டு இருக்கும் போது இத்தகைய Body Signal ஏற்படும் என்று Body Language Therapist கூறுகின்றனர்
இதை செய்யவேண்டும் என்று எந்த பெண்ணும் செய்வது இல்லை. பெண்கள் பாலியல் சார்ந்த எண்ணங்களில் இருக்கும் போது இது அவர்களின் உடலில் அன்னிச்சை செயலாக நடைபெறுகிறது
ஒருவரின் மீது ஈர்ப்பை அது வெறும் வார்த்தைகளில் மட்டும் கூறி முழுமை படுத்தமுடியாது அது ஒரு உணர்வு அந்த உணர்வு நம் உடலின் மூலம் வெளிப்படுத்துகிறது
அவ்வாறு வெளிப்படுத்தும் போதுதான் தன் எதிர்பாலினம் ஈர்க்கப்படுகிறது
ஒரு பெண் காமம் அல்லது காதலில் மலரும் போது ஏற்படும் உடலின் நளினம், கவர்ச்சியான பார்வை, இனிமையான குரல், அவளின் வளமான அங்கங்கள் இதனால் தான் ஆண் ஈர்க்கப்படுகிறான்
ஆனால் கவர்ச்சி என்பது சமுதாயத்தில் அசிங்கமாக சித்தரிக்கபட்டுள்ளது ஆனால் அதே கவர்ச்சியில் தான் ஆண் என்பவன் பெண்ணிடம் மயங்கி விழுகிறான் ஆனால் கவர்ச்சி காட்டும் பெண்களை அவனே தவறாக சித்தர்க்கவும் செய்கிறான்
முதலில் காமத்தில் திகைக்கும் பெண் தன் உடல் மொழியாகவே தன் இச்சையை வெளிப்படுத்துகிறாள்
அவள் எப்போதும் எனக்கு உடல் தேவை இருக்கிறது என்னோடு பாலுறவு கொள் என்று எப்போதும் கூறமாட்டாள்
மலரை தேடியே வண்டு செல்கிறது, பெண்ணின் தேவையை ஆண் என்பவனே புரிந்து நடந்து கொள்ளவேண்டும்
ஒரு பெண் தனக்கு பிடித்திருக்கும் ஆணாக இருந்தால் அழ்மனது செய்கையாக தன் கண்கள் மூலம் வெளிபடுத்துவாள்
அவளுக்கு பிடித்திருந்தால் 3 நொடிக்குள் மேல் அவள் அவனின் கண்களில் இருந்து வெளியேற முடியாமல் தொடர்ந்து பார்த்தால் இருவருக்கும் காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு உள்ளது என்றும் அவர்கள் அடிக்கடி சந்திக்க பழக வாய்ப்பு இருக்கும்போது அவர்கள் மிகவும் அன்யோன்யம் நபர்களாக மாறிவிடுவார்கள் என்று Body Language Therapist கூறுகின்றனர்
பிடித்துஇருந்து தொடர்ந்து 3 நொடிகள் பார்க்கும் ஆர்வம் உடைய கண்கள் உங்களுக்குரியர்வர்கள் என்று அர்த்தம்
Eye contact என்பது மிகவும் powerful ஈர்க்கும் முறை ஆனால் உங்களால் Eye contact attraction செயற்கையாக ஏற்படுத்த முடியாது
நீங்கள் பார்க்காத போது அந்த பெண் உங்களை மறைமுகமாக பார்த்தால் அவரும் உங்களுக்கு உரிய பெண் என்று கருதி கொள்ளுங்கள்
இரண்டாவதாக பெண்ணின் கூந்தல் கவர்ச்சியின் முக்கியத்துவம், உங்களால் ஈர்க்கப்பட்ட பெண் அவளின் கூந்தலின் அழகை உங்களிடம் காட்ட விரும்புவாள், உங்களின் Presence இருக்கும் போது அவளின் கூந்தலை சரிபடுத்துவாள், கூந்தலின் மூலம் தன் விருப்பத்தை ஆணிற்கு தெரிவிப்பாள், அவளின் கூந்தலோடு விளையாடுவாள்
பின்பு அவளின் உதடுகள், உங்களை பார்த்து உதடுகள் மடிப்பது, இதழ்கள் சிறிது வீங்கிய படியும் இருக்கும் இவை அணைத்தும் பெண்ணை அறியாமல் நடப்பது இது பெண்மையின் இயல்பு இதில் பொய்மை இருப்பது இல்லை
நீங்கள் அவரிடம் பேசும் போது உங்களிடம் புன்முறுவலுடன், கிண்டளுடன் சாய்ந்து நின்று பேசினால் அவர் உங்களின் மீது ஆர்வம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம், அவர் உங்களிடம் இருக்கும் போது மகிச்சியாக இருக்கிறார் அதனால் அவ்வாறு அந்த பெண் செய்கிறாள்
நீங்கள் தனியாக பேசிகொண்டுஇருக்கும் போது உங்களின் மிக அருகில் இருப்பாள், பின்பு உங்களை தொட உங்களின் கைகளை தொட அவள் ஆசைப்படுவாள், சிரித்து கொண்டு மறைமுகமாக செய்து முடிப்பாள்
கடைசியாக மிகவும் முக்கியமாக Mirror Behavior அவளிடம் உருவாகும். அவள் உங்களை போல் உங்களின் Body Language , செய்கைகள், உங்களை போல் பேசுவது அனைத்தும் உங்களை போல் மாறும் குணம் அவளுக்கு தன்னிச்சையாக உருவாகும் இது அவள் உங்களின் மேல் அதீத காதலில் இருப்பதாக புரிந்து கொள்ளவேண்டும்