Nan solla maten yena nan innun avanga kitaye sollala .....@Purplee Heart yaru Avan sry avaru![]()
Kanavu kadhalan...


Nan solla maten yena nan innun avanga kitaye sollala .....@Purplee Heart yaru Avan sry avaru![]()
Coming feb 14 proposal laNan solla maten yena nan innun avanga kitaye sollala .....
Kanavu kadhalan...
![]()
![]()
Haha athula ethuku namakku kidaikathu endru terinta pinnum anta porul mela aaasai vaipathu tappu....rasikalam tappillai...Coming feb 14 proposal la![]()
Nega yarunu mattum soluga na pasuran. Ragasiyama forum la atho pm mail erukame athula solugaHaha athula ethuku namakku kidaikathu endru terinta pinnum anta porul mela aaasai vaipathu tappu....rasikalam tappillai...![]()
Edheyyyyy rigthuuuu nan solla maten avangaluku teriyamale pogathumNega yarunu mattum soluga na pasuran. Ragasiyama forum la atho pm mail erukame athula soluga
Such beautiful and heartfelt lines! The longing and hope for reunion are deeply touching.
என் கள்வனே
என் மனதில் பூத்த மொட்டாய்,
நீ வந்தாய் ஒரு கனாகாய்.
காற்றினில் மிதக்கும் வாசம் போல்,
உன் நினைவுகள் எனை சூழ்ந்தாய்..
காலங்கள் கடந்தாலும்,
நம் காதல் வேரோடு நிலைக்கும்.
உன் கைதான் என் கைபிடிக்க,
இந்த உலகம் தேவையில்லை.
நீ இல்லாத நாட்கள் கணக்கில்லை,
என் உள்ளம் உன் வரவிற்காய் கணக்குகிறது.
என் கள்வனே, நீ வருவாய் அல்லவா?
நம் கண்கள் மீண்டும் சந்திக்க, ஒரு மழை நாள் போதும்!
View attachment 298823
My Beloved Thief
You bloomed in my heart like a bud,
You came to me as a dream.
Like a fragrance drifting in the air,
Your memories surround me.
Even as time passes,
Our love will remain deeply rooted.
I need nothing in this world,
As long as your hand holds mine.
The days without you don’t count,
My heart counts only the days until your return.
My beloved thief, you will come back, won’t you?
For our eyes to meet again, even a rainy day is enough!
View attachment 298827
Happy teddy day dear mine!
![]()
![]()
View attachment 298829
Kanavu kadhalanukkaga!
With luv
Heartless Purple _View attachment 298830
Nalla pandringa sir
![]()
யாரை நேசித்தாலும் மனம் நிறைய உண்மையாக நேசித்து விடு.Edheyyyyy rigthuuuu nan solla maten avangaluku teriyamale pogathum![]()
யாரை நேசித்தாலும் மனம் நிறைய உண்மையாக நேசித்து விடு.
ஆனால் யாரையும் நிரந்தரம் என்று எண்ணிவிடாதே.
காலச் சுழற்சியில்
நேசிப்பவர்கள் மாறக் கூடும்.
நிரந்தமானவர்கள் எவருமிலலை.
நேசம் மட்டுமே நிரந்தரமானது.
நேசிப்போம் அனைவரையும் உண்மையாக.
View attachment 298917
Dedicated to @Purplee Heart
Unga gf r wife romba lucky...I tell this from bottom of my heart..Day -11
"'நான் உன்னுடனே வாழ்கிறேன்."'
நீ அருகில் இருக்கிறாய்
தொலைவில் இருக்கிறாய் என்பதெல்லாம் எனக்கு
இரண்டாம் நிலை.
முதலில் நீ என்னுள் இருக்கிறாய்.
View attachment 299138
எங்கேயோ இருந்து கொண்டு
என்னில் இறங்கி என்னை ஆள்கிறாய்.
மகுடிக்கு தலையசைவது போல
நீ சொல்வதையும்,
நீ சொல்வதாக நினைத்துக்
கொண்டு சொல்லாததையும்
செய்து முடிக்கிறேன்.
View attachment 299139
செய்கின்ற வேலைகளை கெடுத்துவிட்டு அதில் வந்து அமர்ந்து கொள்கிறாய்.
போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றாய்.
பிடித்து தள்ளுவது போல தள்ளிவிட்டு திரும்பினால்
அங்கேயும் நிற்கிறாய்.
இம்சைபடுத்துகிறாய்.
இருகரம் கூப்பி வழியனுப்பி வைத்தால் மனமிறங்கி ஓரிரு நொடிகளில் மாயமாகிறாய்.
View attachment 299140
பிடித்தவர்களை பேருந்தில் அனுப்பிவிட்டு அந்த பேருந்து போன பாதையே நிலைகுத்தி பார்ப்போமே அதுபோல உன்னையே பார்த்திருக்கும் வேளையில்,
ஏன் துயர்படுகிறாய்?
இதோ வந்துவிட்டேனென குதூகலிக்க வைக்கிறாய்.
இப்படியொரு வாழ்வு வாழ்கிறேன்.
நீ அருகில் இருந்தாலென்ன?
இல்லாவிடில் என்ன..???
"'நான்உன்னுடனே வாழ்கிறேன்."'
View attachment 299141