முகத்திரைக்குள்ளே நின்று
கண்ணாம் பூச்சி ஆடினாய்
பொய்யால் ஒரு மாலை கட்டி
பூசை செய்து சூடினாய்
நிழல்களின் உள்ளே உள்ள
நிஜங்களைத் தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என்று
நித்தம் உன்னால் வாடினேன்
சொல்ல நினைத்தேன் ஆனால்
வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன்
சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி
தேவை இல்லை...
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
எனை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணைப் பரித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே
கண்ணாம் பூச்சி ஆடினாய்
பொய்யால் ஒரு மாலை கட்டி
பூசை செய்து சூடினாய்
நிழல்களின் உள்ளே உள்ள
நிஜங்களைத் தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என்று
நித்தம் உன்னால் வாடினேன்
சொல்ல நினைத்தேன் ஆனால்
வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன்
சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி
தேவை இல்லை...
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
எனை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணைப் பரித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே







Adhulayum andha kudhura Karan thaan periya Vela pathutaan anaiku..

Reactions: MoonFlare