கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்....
காதல் முகம்
கண்டுகொண்டேன்....
விரல் தொடும்
தூரத்திலே...
வெண்ணிலவு
கண்டுகொண்டேன்...
வெண்ணிலா..
வெளிச்சம்
கிண்ணத்தில்
விழுந்து
நிறைந்தால்
வழிந்தால்
மகிழ்ச்சி...
வெண்ணிலா
வெளிச்சம்
கிண்ணத்தை
உடைத்தால்
உயிரை
உடைப்பாள்
ஒருத்தி...
என் கண் பார்த்தது
என் கை சேருமோ...
கை சேராமலே
கண்ணீர் சேருமோ...











Reactions: MoonFlare