We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன
தூக்கத்தை தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்
உந்தன் முகம் பார்த்த பின்னே கண்
இழந்து போவதென்றால் கண் இரண்டும் நான்
இழப்பேன் இப்போதே நான் இப்போதே
காதலே என் காதலே என்னை
காணிக்கை தந்து விட்டேன் சோதனை
இனி தேவையா சுடும்
மூச்சினில் வெந்து விட்டேன்
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே உந்தன் அழகுக்கில்லை ஈடு
Had women not been there, life would have never been so beautiful and blessed…. Wishing a very Happy Women’s Day to one such woman who makes life so wonderful for me!!!!”
நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
அடி நான் இருந்தேன் உன் ஞாபகமாய்
அதை சொல்லுகிறேன் நான் சூசகமாய்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் என்னடி விளையாட்டு