உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு,
என்னுலகம் முழுசும் உன்னைச்சுத்தி சுத்திக்கெடக்கு
கண்ணே கண்ணே காலந் தோறும்,
என்கூட நீ மட்டும் போதும், போதும் நீ நாளும்
என்னுலகம் முழுசும் உன்னைச்சுத்தி சுத்திக்கெடக்கு
என்கூட நீ மட்டும் போதும், போதும் நீ நாளும்

train travel.... Settu kattu... Lots of memories 

Reactions: Paapu and Saraa