நான் தேடும் முகமானாய்
நான் வாங்கும் மூச்சானாய்....
உயிரோடு உயிரானாய்
நான் எல்லாம் நீ ஆனாய்....
நான் வாங்கும் மூச்சானாய்....
உயிரோடு உயிரானாய்
நான் எல்லாம் நீ ஆனாய்....

எதை இழந்தாலும் இழப்பேன்
உனை மட்டும் நீங்க மறுப்பேன்
ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு......

உனை மட்டும் நீங்க மறுப்பேன்
ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு......
