ஷாஜகனின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம் தான் சாபம் வந்தது
இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வாபாசம் வைத்த பாவம் தான் சாபம் வந்தது
இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே