தூரத்தில் தோன்றிடும்
மேகத்தை போலவே நான்
உன்னை பாா்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓா் முறை நீ என்னை
தீண்டினாய் உனக்கது தொிந்த
அன்பே
என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா அன்பே
நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே
மேகத்தை போலவே நான்
உன்னை பாா்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓா் முறை நீ என்னை
தீண்டினாய் உனக்கது தொிந்த
அன்பே
என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா அன்பே
நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே