Good Evening Guys 
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை
சொல்வாள்..
மழை நின்ற பிறகே குடை தந்து
செல்வாள்..

மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை
சொல்வாள்..
மழை நின்ற பிறகே குடை தந்து
செல்வாள்..
என்னை
ஏதோ செய்தாள்.
ஏதோ செய்தாள்.
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்
முன்னாலே..
இவள் எந்தன் பாதி என்றுகண்டேன்
தன்னாலே..
முன்னாலே..
இவள் எந்தன் பாதி என்றுகண்டேன்
தன்னாலே..