கூந்தல் முடிகள்…
நெற்றி பரப்பில்…
கோலம் போடுதே அதுவா…
கோலம் போடுதே அதுவா…
சிரிக்கும் போது…
கண்ணில் மின்னல்…
தெறித்து ஓடுதே அதுவா…
தெறித்து ஓடுதே அதுவா…
நெற்றி பரப்பில்…
கோலம் போடுதே அதுவா…
கோலம் போடுதே அதுவா…
சிரிக்கும் போது…
கண்ணில் மின்னல்…
தெறித்து ஓடுதே அதுவா…
தெறித்து ஓடுதே அதுவா…

Nadakkum nadakkum naan kooda solkindren