கண்ணே உன் கால் கொலுசில்…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…
காலோடு கொலுசல்ல…
கண்ணோடு உயிரானாய்…
உயிரே நான் உறங்கும்…
போதும் உறங்கமாட்டாயா…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…
காலோடு கொலுசல்ல…
கண்ணோடு உயிரானாய்…
உயிரே நான் உறங்கும்…
போதும் உறங்கமாட்டாயா…


Edho sambhavam pana poraraam..
Wait pani pakalamaaa