Good Evening Guys..
மின்னும் வெள்ளி மீன்களை மேனி எங்கும் சூடுவேன்..
மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன்..
அங்கம் எங்கும் தங்கம்.. ஹே எங்கும் இன்பம் பொங்கும்...
ஹே.. ராசாத்தி ரோசா பூ வா வா வா..
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா.. தேவதையே... திருமகளே...
தேவதையே திருமகளே.. மாங்கனியே மணமகளே..
மாலை சூடும் குணமகளே



Reactions: Paapu, Nila and SkyLub Jazz