முத்தம் மகிழ்ச்சி நிறைந்த
நேரங்களில் ஆசையாய்
உதடுகளில் கொடுத்ததை விட..
கவலை மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக நெற்றியில்
கொடுத்தது தான் அதிகமாக
இனிக்குதடி..!
நேரங்களில் ஆசையாய்
உதடுகளில் கொடுத்ததை விட..
கவலை மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக நெற்றியில்
கொடுத்தது தான் அதிகமாக
இனிக்குதடி..!







Pradeep is a Gem..


Reactions: SACHIN, Lollipop♥️❤ and MaecusTrescothick