நீ போகாத என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
காலம் இங்க தீரும் வரை காக்க
வச்சு போற ஆசை
அத தந்துப்புட்டு ஏனோ தள்ளிப் போற
என்னால மறக்க முடியவில்லை
அவளுக்கு வலிகள் தெரியவில்லை
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
காலம் இங்க தீரும் வரை காக்க
வச்சு போற ஆசை
அத தந்துப்புட்டு ஏனோ தள்ளிப் போற

என்னால மறக்க முடியவில்லை
அவளுக்கு வலிகள் தெரியவில்லை