• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Padithadhil pidithathu....

அணிலாடும் முன்றில் nu oru kavithai book author Na.Muthukumar avargal...
Athula uravugal pathi eluthi irupaaru,
Athula avunga appa pathi oru vari varum

அப்பா ஒரு மூட்டை புத்தகங்கள் தருவதாய் இருந்தால் என்னையும் விற்றுவிடுவார்!
அவரின் அந்த புத்தக வேட்கை தானோ என்னவோ நா. மு வின் பல பாடல்களாய் நம் முன்னே பரிணமித்திருக்கிறது ...
அவரை போல ஒரு எளிய நடை கவிஞன் நம் சம காலத்தில் வாழ்ந்தார் என்பது நமக்கு பெருமை . . . .
என்றும் எங்கள் நினைவில் வாழ்கிறீர்கள் நா.மு அண்ணா...
 
Last edited:
அணிலாடும் முன்றில் nu oru kavithai book author Na.Muthukumar avargal...
Athula uravugal pathi eluthi irupaaru,
Athula avunga appa pathi oru vari varum

அவரின் அந்த புத்தக வேட்கை தானோ என்னவோ நா. மு வின் பல பாடல்களாய் நம் முன்னே பரிணமித்திருக்கிறது ...
அவரை போல ஒரு எளிய நடை கவிஞன் நம் சம காலத்தில் வாழ்ந்தார் என்பது நமக்கு பெருமை . . . .
என்றும் எங்கள் நினைவில் வாழ்கிறீர்கள் நா.மு அண்ணா...
Love for books
 
Top