Standio
Newbie
உணர்ந்த நாளின்றுதான் இரசிக்கப் பழகினேன்!!
இரசித்த ஏதோ ஓர் நொடியில் உன்னில் இலயித்து வியந்தேன்!!
உன்னைப் படைக்க முற்பட்டு,
பல வழிகளை கைகொண்டேன்!
உன்னைத் தேடி அலைந்து உழைத்து ஓய்ந்தேன்!!
அதன் பின் எடுத்த மூச்சிலே
நீ இருந்தாய்!!!
இல்லை ... இல்லை ... நீ என்னுள் இருப்பதை உணர்த்தினாய்....
சரியான இராகத்தில் ... சரியான தாளத்தில் ... லப்..டப்..லப்..டப் என சங்கீதத்தை எல்லா உயிர்களினின்றும் கொடுத்துக் கொண்டே .... ஒவ்வொரு உயிரின் துவக்கமும்... இசையின் தொடக்கம்...
-Stanley