♥️MINSAARAKKANNAA♥️
Newbie
தனியா இருக்கேன்னு சொல்றதுல ரெண்டு type இருக்கு
ஒண்ணு உண்மையாவே யாருமில்லாம தனியா இருக்கிறது. Just being alone
இவங்க தனிமைக்கு ரொம்ப பழக்கப் பட்டிருப்பாங்க. தனிமைய விரும்பி மனசார ஏத்துப்பாங்க.
யாரையும் எதுக்காகவும் எதிர் பாத்திட்டு இருக்க மாட்டாங்க. தனக்கு புடிச்ச விஷயங்கள பண்ணிட்டு தன்னோட zone ல நிம்மதியா happy ஆ இருப்பாங்க
அடுத்த type என்ன'னா ஒருத்தங்கள சுத்தி நிறையப் பேர் இருந்தும் அவங்க மனசு தேடுற ஒருத்தர் அவங்ககூட இல்லாம இருக்கிறது
அதுதான் Feeling alone. அதாவது மனதளவில் தனிமைப் படுத்தப்படல்
இவங்க தனிமைய அவங்களா விரும்பி ஏத்துக்கிறது இல்ல.
தனக்கு ரொம்ப புடிச்ச Frnd, lover, relation or pet இப்டி எதாச்சும் ஒண்ணு sudden ஆ அவங்கள விட்டு பிரியும் போது அவங்க மனசு எப்பவுமே இல்லாத ஒரு வெற்றிடத்த உணரும்.
இந்த phase தான் feeling alone.
ஆரம்பத்துல இவங்க ரொம்ப suffer பண்ணுவாங்க. ஒடைஞ்சி போவாங்க. Depression ஓட உச்சத்துக்கு போவாங்க
But நாளடைவில ஒரு point க்கு அப்றம் இங்க யாரும் நிரந்தரம் இல்ல'ங்கிறத புரிஞ்சிகிட்டு இந்த stage ல இருந்து being alone stage க்கு மாறுவாங்க
Once அப்டி அவங்க அந்த stage ah கடந்துட்டாங்க'னா அப்றம் அவங்க life ல எப்டிப்பட்ட பிரிவையும் தாங்கிக்கிற அளவு matured ஆகிருவாங்க. Life அவங்கள அப்டி மாத்திரும்
So feeling alone stage'ங்கிறது ஒரு temporary stage தான். அது கால ஓட்டத்துல கடந்து போயிரும்
உங்க வாழ்க்க ஓட்டத்துக்கு இன்னொரு துணைய depend பண்ணி எப்போதும் இருக்காதிங்க.
வாழ்க்கையில எதையும் கடந்து போக முடியும் தனிமையின் துணையோட...

Ending-la indha photo-va thavirthirukkalaam neenga 