• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Thangapoovee ♥️♥️♥️

View attachment 379637View attachment 379638

கண்களின் கனவு நீ
உள்ளத்தின் சிறை நீ
உயிரின் ஊற்று நீ
காதலின் கருப்பொருள் நீ



காத்திருப்பின் முகவரி ..... :heart1:

View attachment 379640
Love is the process of waiting and waiting still the time reaches :Dream1:
 
View attachment 379952View attachment 379953

உன் பாதம் சுவட்டில்
என் பயணங்கள்
உன் கூந்தல் பின்னலுள்ளே
என் வாழ்வின் ரகசியங்கள்





உன்னை சுற்றியே........♥️

View attachment 379955
World revolves around the sun
Not only does my world revolve around her, but she is my world. She's not just my reason for breathing, she's air itself.
Laurelin Paige
:hearteyes:
 
View attachment 380817View attachment 380818
கனவின் நிஜம் நீ
உள்ளத்தின் தேடல் நீ
நேசத்தின் தேசம் நீ
வாழ்வின் வெளிச்சம் நீ



முதல் நீ :heart1: முடிவும் நீ :heart1:

View attachment 380819
Love is the air that fills the world
Love is the light that guides through the darkness:heart1:
 
Top