• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

Xyz Days To Go !

1000009895.jpg

Departure too happenned in Unplanned manner
Right!

:Cwl::Cwl::Cwl:

டாவின்சி ❤️✨
 
Xyz Days To Go !

சொக்கு பொடி போட்டுட்டா!

சொக்கிதா போயுட்டேன்
பித்தம் தலைக்கேறிடுச்சு!

பித்தம் தெளிய வாடி... புள்ள!

:)

1000010124.jpg
dA Vinciii ❤️✨
 
Last edited:
47 Days To Go !

நெஞ்சில் நீக்கமற நிறைந்தவள் !

நெசமா...
சாத்தியம் தா போல!!


:kiss:

No Matter how many days pass
Without Contact!
SpeciaL person is AlwaYs
SpeciaL ❤️✨


Some Relationships Are Made
For Only Memories, Not For Future !
But Those Memories Will Always Hold A SpeciaL Place In Our Hearts ❤️ ❤️ ✨



Yes, Special Person is always special..


நினைவுகள் நம் நியாபகச் சின்னங்கள் !!

❤️

அவளை மறக்க முயன்று
தோற்றுப் போகின்றேன்
அவள் நினைவுகளில் !!


 
Last edited:

❤️

பிழையில்லா கவிதை பிறை நிலவை போன்றது..

பிழையுடைய கவிதை மழலையை போன்றது..

❤️

I think Machi will understand this ..


:giggle:


பிழையில்லா கவிதை
பிறை நிலவின் நிழல் போல நுட்பமாய்,
தவறேதும் இல்லாமல்
மெருகூட்டிக் காட்சியளிக்கும்.
பிழையுடைய கவிதை
மழலை பேசும் வார்த்தைப் போல்,
மென்மையான சுழற்சியினில் இயல்பாகவும் இனிமையுடன் தோன்றும்.
 

❤️

பிழையில்லா கவிதை பிறை நிலவை போன்றது..

பிழையுடைய கவிதை மழலையை போன்றது..

❤️

I think Machi will understand this ..


:giggle:


பிழையில்லா கவிதை
பிறை நிலவின் நிழல் போல நுட்பமாய்,
தவறேதும் இல்லாமல்
மெருகூட்டிக் காட்சியளிக்கும்.
பிழையுடைய கவிதை
மழலை பேசும் வார்த்தைப் போல்,
மென்மையான சுழற்சியினில் இயல்பாகவும் இனிமையுடன் தோன்றும்.
ஆத்தி...
Enniki thaaa naa Thiruntha poreno therilaa....
Review pannuda pannuda nu sonna kekuraa naa Antha Navennnuuuu payaaa...
But Yur Words Comforts mee...
Mazhalai aagave irukalam polaaaa

:Cwl::Cwl::Cwl::Cwl:
 
ஆத்தி...
Enniki thaaa naa Thiruntha poreno therilaa....
Review pannuda pannuda nu sonna kekuraa naa Antha Navennnuuuu payaaa...
But Yur Words Comforts mee...
Mazhalai aagave irukalam polaaaa

:Cwl::Cwl::Cwl::Cwl:

Naan sollitae iruken neenga enga kekureenga Machi :giggle:

தமிழ் மொழியின் இனிமை உச்சரிப்பில் உள்ளது..

 
Naan sollitae iruken neenga enga kekureenga Machi :giggle:

தமிழ் மொழியின் இனிமை உச்சரிப்பில் உள்ளது..

Theriyum Machiii ... Absolutely Yu r RighT Ippa naa entha block la poi theduven ..
:cry1:
Konjam Vattara Vazhuku words um use pannen !!
ezhuthu pizhai ah Enga Poi theduven..
 
Xyz Days To Go !

Fireflies, a million little pieces
Feeds the dying light, and brings me back to life !
In your eyes, I see something to believe in
Your hands are like a flame, your palms' the sweetest pain !!!

:kiss:
 
XYZ Days To Go !!

என் சிந்தனை ஈன்ற
முத்துக்கள்
நீயடி !

Pearl Tooth Azhagi ⚡

:kiss:

டாவின்சி ❤️✨

 
Last edited:
View attachment 267723

மல்லிகை சூடி
மன்னவனை மனதில் சூடியவள்!
கலையோவியம் கண்ட
கலையரசி !
மாலை கதிரவனும் இவளை
காணாமல் அஸ்தமனம்
ஆவப்போவதில்லை!
மாடத்தின் விளக்கும் தன்னை
அனைத்து கொண்டதா!?
அவள் உள்ளபொழுது நான்
எதற்கு ? என்று !




அவனின் அரசி
அவனின் அரக்கி ❤️✨
:hearteyes: :heart1: :heart1: :heart1:

Beautiful ❤️
 
XyZ Days To Go...
Clocks Ticking !!

1000011542.jpg

Nalla Iruku Laaaaaaaaa
Unaku Nu EzhuthunA maariii...

daVinciii ❤️ ✨
:kiss:
 
Pure As Swan ♥️✨
Precious As
Rubyyy

Beauty As An Art Of Marudhaniii
Bold To Coin The Obstacles
Capability To Carve Self
Will Weep In Darkness
Hard As Solid Rock !

Not A Fragile One But Still She is .....
மெல்லினம் ♥️✨
 
Last edited:
Xyz Days To Go !

Itzz been Long time ! I have written for Yu!
Lets My Fountain of words ...
Splashes On Yu ! Eeeeee
Thts how Yu made me Right!
Happy to Think Abt Yu & Write!
Hoping , She is well on Other side

Adiyeeee!! Mandhaaraii ...
Eppo Nee Varuvaaaaa


காற்றில் கறைந்தாயே முகிலே ❤️✨

கனவு கலைந்தது போல் !
உன்னை நிஜம் என்று
அர்த்தம் கொண்டேனே !

மீண்டும் உருபெறுவாயோ...
நான் காண !!
உன்னை கண்டு தன்னிலை
மறந்தேன்...

உன்னோடு நானும் உருமாறி
காற்றில் முத்தம் இட ஆசை
...

:kiss:


1000011972.jpg



Mugilaeyyyy❤️✨
 


❤️

கீழ் வானம் சிவக்குதடி உன் வெட்க புன்னகை கொண்டு..

மின்னலும் வெட்குதடி உன் முத்துப் பற்கள் கண்டு !!


கார் முகிலாய் கனக்குதடி என் நெஞ்சம்..


மழை முகிலாய் கரையுதடி என் மஞ்சம் !!

:inlove:
 
Zozo is not My Real Life!!
:finger:
Thanks To All who have Travelled with me In Zozo !

Also , I ask sorry to people whom i had Hurt ! Without any Ego and Hesitation!
 
Last edited:
♦️Yenadi Ennai Vitu Sendrai!!?
Nee Nadantha Paatha Suvadugal
Ennul Azhiyaa Kolam pol
Pathinthu Vittadhae!!
Unaku Selividum Nodigal
Anaithum En Azhagiya Ninaivugal♦️

என் கவிதையின் கரு அவள் ❤️
 
அவள் !!! ✨✨✨❤️
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!

குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????

da Vinciii ❤️❤️❤️✨ lorry driver
 
கொஞ்சி பேசும் உன் அழகு
மனதில் ரீங்காரம் இட்டு கொண்டே
இருப்பதன் மாயம் என்ன!!?
உன் இனிய மொழியில்
நான் என்னை தொலைத்தேனோ!??
இருமொழி கலந்திட்ட நடையோ..
கொள்ளை அழகு!
கேட்டவன் வீழ்ந்தானடி!
மீள வழி இல்லை .....

மின்மினி ❤️✨
 
Top