• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தனிமை

Mm aama ..

Ne nesamalum Angela nanbaa Ini life nalla irukatum . Keka nalla iruku . It's my responsibility to keep myself Semiya .
Sonna vaardhai kandippa palikkum nenga sonna mathri unga responsibilty neraya irukku so keep rocking nanbaa
 
Good to see that You translated...

Copying and pasting this in Google Translate can tell You the meaning, but an application cannot tell You the exact feeling of the Person who wrote this....
That feel is difficult to understand.....
( Don't mind it's my personal opinion alone)
What u said is percent true . Athum Kavitha nama nama Thai Mozhilaa vasikra sugamay thani. Avar kekrapa na online la iruntha .. so paathutu pakatha pola poga mudiyala. So I tried my best for him . Infact. Meaning also resembles same feel. Thanks nanbaa
 
தனிமை
தனிமை, நம்ம தனியா இருக்கனால வரது இல்ல...
நம்மளோடயே இருந்த ஒரு உறவு நம்மள விட்டு போறது or விலகி போறத கூட சொல்லலாம்.

சின்ன வயசுல இருந்தே இந்த தனிமை உணர்வு நம்மளோட இருக்கும்...

நம்ம பிறக்கும் போது, கூட எல்லாரும் இருப்பாங்க, நம்ம கூட தம்பி or தங்கச்சி பிறக்கும்போது, எல்லார் கவனமும் அங்க போய்டும், அது ஒரு தனிமை

அம்மா, அப்பா எல்லாரையும் விட்டு school ku போவோம். உலகமே இருண்டது போல இருக்கும்‌. நம்ம கூடவே அந்த class la மத்த பிள்ளைகளும் அழுதுட்டு இருக்கும். அது ஒரு தனிமை.

School la படிக்கும் போது நம்ம friend leave போட்டு இருந்த அந்த day full ah ஏதோ வேற உலகதுல இருக்குறது போல இருக்கும். அது ஒரு தனிமை.

Higher studies kaga hostel la இருந்து படிக்கிற situation வரும். அதே போல வேலைக்காக வேற ஊர்க்கு போறது. அது ஒரு தனிமை.

Love பண்ணும் போது கொஞ்சம் distance feel ஆனாலும் சொல்ல முடியாத pain oda ஒரு தனிமை.

உறவுகளையெல்லாம் விட்டுட்டு love marriage பண்ணிகிட்ட பின்னாடி கொஞ்ச days la ஏதோ இழந்த feel வந்திடும். பிடிச்சவங்களதான் கட்டியிருப்போம், இருந்தாலும் வீட்டு ஞாபகம் வந்திடும். Arranged Marriage layum அதே feel வந்திடும். தனி புது உலகத்துல இருக்கிறது போல. அது ஒரு தனிமை.

இது அப்படியே circle போட்ட மாதிரி parents anathum. தன் பிள்ளைய, School, clg, work then marriage nu அவங்க side layum இதே தனிமை feel இருந்துட்டே இருக்கும்.

autunno.gif
நம்ம மனச எந்த ஒரு ஜீவன்-னால
முழுசா occupy பண்ணவும்,
முழுசா avoid பண்ணவும் முடியுதோ...
அந்த ஜுவன் தர தனிமை உணர்வு
✨வார்த்தையால சொல்ல முடியாத ஒன்னு..!✨
 
Last edited:

View attachment 134328
நம்ம மனச எந்த ஒரு ஜீவன்-னால
முழுசா occupy பண்ணவும்,
முழுசா avoid பண்ணவும் முடியுதோ...
அந்த ஜுவன் தர தனிமை உணர்வு
✨வார்த்தையால சொல்ல முடியாத ஒன்னு..!✨
:hearteyes:
 
thannaval nizhal vilagumpodhu
thendralodu thodarndha
theeradha thedal !
thedi alindhida thanimai
thunai nirkka, thavikkium thanimaiyil
inithidum aval ninaivual.
Thannaval la ( ennaval nu y solla bro any reason ) Nizhal viligadichi na. We are in limelight nu artham. So keep rocking nu sollalam. But ..

Tavikum thanimiyil enithidum aval ninavugalaa.. ponga thambi ponga.. aval ninavugal vechii seium nammala...

Aval ninapu epdi inikum.. ? ? Any one accept this .
 
Thanimai en nanban
Thutarathilum seri, vetriyulum seri,
En nizal kuda ennai vitu sendralum
Thanimaye nee ennai vitu Sela matai.
Nanbane thanimaye, thanimayil unudan
Pakirntha moungal athunaiyum inimaye
 
Thanimai en nanban
Thutarathilum seri, vetriyulum seri,
En nizal kuda ennai vitu sendralum
Thanimaye nee ennai vitu Sela matai.
Nanbane thanimaye, thanimayil unudan
Pakirntha moungal athunaiyum inimaye
Pakigaratha mounangal anaithim inimai ya . Oruvela irukomo . Oruvela irukumo
 
Enavalin Idhayam ingae
kaanal neeraai...
Avalin Idhayam kollai konda
En Idhayam indru verum
Kakitha Poovai....

❤️

என்னவளின் இதயம்
இங்கே கானல் நீராய்...
அவளின் இதயம்
கொள்ளை கொண்ட
என் இதயம் இன்று
வெறும் காகித பூவாய்....
 
Last edited:
Thannaval la ( ennaval nu y solla bro any reason ) Nizhal viligadichi na. We are in limelight nu artham. So keep rocking nu sollalam. But ..

Tavikum thanimiyil enithidum aval ninavugalaa.. ponga thambi ponga.. aval ninavugal vechii seium nammala...

Aval ninapu epdi inikum.. ? ? Any one accept this .
Maybe our perspectives are different !

When a person is no longer in my life, I'd hold on to the memories which makes me smile rather than those which doesn't.

Jus because he/she isn't a part of one's life it doesn't change of their place in our heart.

I'm someone who believes once loved there's no unloving, we jus move on.

So if you ask how those memories can be the sweetest, it's jus depends on what we chose to hold on to and I prefer holding on to the happiness a person brought me.

And then there's pain, the pain feel when that person is gone is coz of the happiness we had all along.

If I wasn't happy I wouldn't feel the pain, if i was happy once i can be happy again.

If I Loved once I can Love again if not a bit less, I'd love a bit more this time.

Finding forevers in little infinities I'd be great full for any happy memory than being lost for a sad one.

Again it's jus my perspective, thanks for asking the Question at the end.

I had a good few minutes when I felt happiness and calmness when I typed this down.
 
Felt good . That u had good few minutes . Still I was wondering. Is really missing ur beloved in reality keeps u happy.. summa vaila sollalam.. yaah . Avanga kuda iruntha time romba memorable sandosama na time.. but ipa avanga illa nu ninakrapa .. oru vetridam irukum........ No one can fill the same easily . It's my feel nanbaa. But ne Vera level . Be happy with ur memories nanba. It's good .
 
Enavalin Idhayam ingae
kaanal neeraai...
Avalin Idhayam kollai konda
En Idhayam indru verum
Kakitha Poovai....

❤️

என்னவளின் இதயம்
இங்கே கானல் நீராய்...
அவளின் இதயம்
கொள்ளை கொண்ட
என் இதயம் இன்று
வெறும் காகித பூவாய்....
Puriuthu . Aana puriyala.. purinja madri iruku. Aana puriythaa pola irukay .
 
Top