• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Kavi

Viber

ཀᛝZozo Silently Boyᛝཀ
Senior's
Chat Pro User
கவியே என் கவிகுயிலே,

 Aalageh ithanai naatkal enghu irunthai unnai kaanamal en vizhigal unnaiyeh thaeda thodangi vittathu

Antha natchathirangalai pol nee thoorathil irunthalum

En kangal antha natcathirathai raasithu kontey irukkum

Un kanavugal ellaam nanavaga eappoluthum un nizhal pola
Iruppen, antha natchatthirathil theriyum oliyai pola

Naan paarthu kontu irukkum natchaththiram kanamal ponal en
Manam antha mazhai yai pola than anbey

Eandrum Eandrenrum
Un nenaivugal
ﮩ٨ـﮩﮩ٨ـ♡ﮩ٨ـﮩﮩ٨ـ
 
அன்பு புரியவில்லை என்றால்
விளக்குவதை விட
விலகுவதே மேல்..!

நம்மீது அளவற்ற அன்பு
செலுத்தும் ஒருவரினாலேயே..
நம்மை அளவில்லாமல்
அழ வைக்க முடியும்..!

நமக்கு பிடித்தவர்களிடம்
இருந்து குறுஞ்செய்திகளும்
வரவில்லை எனும் போதே
தெரிந்து கொள்ளலாம்..
அவர்களுக்கு நம்மை விட
அதிகம் பிடித்தவர்கள்
அதிகம் இருக்கிறார்கள்

என்று..! ❤️
 
என் கண்களில் இருந்து
வழியும் ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும்
நீ தந்த வலிகளின்
வெளிப்பாடு..!

பாரமாக ஒருவரின் அருகில்
இருப்பதை விட.. அவர்களை
விட்டு தூரமாக விலகி
இருந்து விடுங்கள்..!

இதயத்தில் அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்..
உன் அன்பு தான் என் இதயம்
என்றால் எப்படி உன்னை
மறக்க முடியும்..!

❤️❤️❤️
 
அன்பு புரியவில்லை என்றால்
விளக்குவதை விட
விலகுவதே மேல்..!

நம்மீது அளவற்ற அன்பு
செலுத்தும் ஒருவரினாலேயே..
நம்மை அளவில்லாமல்
அழ வைக்க முடியும்..!

நமக்கு பிடித்தவர்களிடம்
இருந்து குறுஞ்செய்திகளும்
வரவில்லை எனும் போதே
தெரிந்து கொள்ளலாம்..
அவர்களுக்கு நம்மை விட
அதிகம் பிடித்தவர்கள்
அதிகம் இருக்கிறார்கள்
என்று..! ❤️
1000%true:(
 
அன்பு புரியவில்லை என்றால்
விளக்குவதை விட
விலகுவதே மேல்..!

நம்மீது அளவற்ற அன்பு
செலுத்தும் ஒருவரினாலேயே..
நம்மை அளவில்லாமல்
அழ வைக்க முடியும்..!

நமக்கு பிடித்தவர்களிடம்
இருந்து குறுஞ்செய்திகளும்
வரவில்லை எனும் போதே
தெரிந்து கொள்ளலாம்..
அவர்களுக்கு நம்மை விட
அதிகம் பிடித்தவர்கள்
அதிகம் இருக்கிறார்கள்

என்று..! ❤️
Naa msg pannunen yeh:angel:
 
என் கண்களில் இருந்து
வழியும் ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும்
நீ தந்த வலிகளின்
வெளிப்பாடு..!

பாரமாக ஒருவரின் அருகில்
இருப்பதை விட.. அவர்களை
விட்டு தூரமாக விலகி
இருந்து விடுங்கள்..!

இதயத்தில் அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்..
உன் அன்பு தான் என் இதயம்
என்றால் எப்படி உன்னை
மறக்க முடியும்..!

❤️❤️❤️
:clapping::heart1:
 
கவியே என் கவிகுயிலே,

 Aalageh ithanai naatkal enghu irunthai unnai kaanamal en vizhigal unnaiyeh thaeda thodangi vittathu

Antha natchathirangalai pol nee thoorathil irunthalum

En kangal antha natcathirathai raasithu kontey irukkum

Un kanavugal ellaam nanavaga eappoluthum un nizhal pola

Iruppen, antha natchatthirathil theriyum oliyai pola

Naan paarthu kontu irukkum natchaththiram kanamal ponal en
Manam antha mazhai yai pola than anbey

Eandrum Eandrenrum
Un nenaivugal
ﮩ٨ـﮩﮩ٨ـ♡ﮩ٨ـﮩﮩ٨ـ
Woww da...

Thank you too!!!:angel:
 
Namba mudiyavillaiye idhu nee dhana Anna @Viberr :hearteyes::Cwl::Cwl:
 
அன்பானவர்களுக்காக
இறங்கிப்போவதும்
தவறில்லை...

நம் அன்பு புரியாதவர்களிடம்
இருந்து விலகி போவதும்

தவறில்லை...!
 
அன்பானவர்களுக்காக
இறங்கிப்போவதும்
தவறில்லை...

நம் அன்பு புரியாதவர்களிடம்
இருந்து விலகி போவதும்

தவறில்லை...!
:clapping::hearteyes::hearteyes::heart1:
 
எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான் ❤️
 
என்னை புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்❤️

அன்பு எனும் மூன்று எழுத்தின் பின்னால் தான், காயம் எனும் மூன்றெழுத்து ஒளிந்து இருக்கிறது!!!! ❤️

சத்தமில்லாமல் அழுவதற்கு கற்று கொடுப்பவர்கள், சத்தமாக நம்மை சிரிக்க வைத்தவர்கள்!❤️
 
Top