
Ellame azhagu tha enakkuகண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு View attachment 73551
அவருக்கு நான் அழகு
நீ நடந்தால்
நடை அழகு அழகு
View attachment 73551 உங்களுக்கு அழகென்று தோன்றும் விஷயங்கள் என்னென்ன???
ethukey alagu ila ...elllam mayaiகண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு View attachment 73551
அவருக்கு நான் அழகு
நீ நடந்தால்
நடை அழகு அழகு
View attachment 73551 உங்களுக்கு அழகென்று தோன்றும் விஷயங்கள் என்னென்ன???


Azhagai varnikum neeye azhaguமுதலில் தோன்றும் காதல் அழகு
முதலில் கிடைத்த முத்தம் அழகு
முதலில் பூத்த பூவும் அழகு
முதலில் அமைந்த நட்பும் அழகு
வானம் கருத்து முதலில் தூவும் துளிகள் அழகு
கடைசிப்பக்க நாவல் அழகு
கடைசி நிமிடத்தூக்கம் அழகு
கடைசிக்கால நினைவுகள் அழகு
கடைசி வரையில் கவிதை அழகு
கடைசிக்கோடு வரையும் போது ஓவியம் அழகு
![]()

தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது.
![]()
antha manasu than sir kadavula
@Natasha❤️ nila unakum alaghu thaan

மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகு
Vera ethum azhagu lefta?
![]()



