சற்று தள்ளியே இருந்தேன் சிறிது காலம்...
ஆனால் நீ வந்து போன தடம் கூட தெரியவில்லை...
உனக்கே பிடிக்கும் என்றால் வந்து பேசு என்று...
உனைவிடுத்து விலகியிருந்தேன்...
ஒருநாளும் உன் மனதில் என் நினைவு இல்லை போலும்...
எப்படி எங்கே உன்னை மீண்டும் தொடர்வது என்றே தெரியவில்லை... எனக்கு...
போகும் போது விடை கொடுத்து சென்றிருக்கலாமே...